Author : Admin
அமுக்கக் குழுக்களை விளக்குவதற்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.
அவற்றின் பிரதான நோக்கம் சமூகத்திலுள்ள நலன்களை ஒன்று திரட்டுவதாகும்.
அவை குழுக்களின் நலன்களைத் தெளிவாக முன்வைக்கின்றன.
அவற்றின் வளர்ச்சியும் பரவலும் அரசியல் அபிவிருத்தியின் குறிகாட்டியாகவும் கருதப்படுகின்றது.
அவை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொள்வதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human