A – வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளை வேட்பாளர்களுக்கு வழங்குவர்.
B – ஒரு குறிப்பிட்ட வாக்குப் பங்கினைப் பெற்றுக் கொள்ளும் போதே ஒரு வேட்பாளர் ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குத் தகுதியுடையவராவார்.
C – தகுதி பெறும் வேட்பாளர் குறிப்பிட்ட பங்கினை விடக் கூடுதலாகப் பெறும் மேலதிக வாக்குகள் வாக்காளரின் விருப்புக்கேற்ப ஏனைய வேட்பாளர்களுக்கிடையில் பிரித்தளிக்கப்படும்.
D – ஒரு பட்டியல் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதற்குரிய ஆசனங்கள் நிர்ணயிக்கப்படும்.
E – வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு பட்டியலுக்குமுரிய ஆசனங்கள் பிரித்தளிக்கப்படும்.
விகிதசம பிரதிநிதித்துவத்தின் திறந்த பட்டியல் முறைக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.