அமுக்க குழுக்களுக்குப் பொருத்தமான சரியான சேர்மானத்தை தெரிவு செய்க.
A – அவை தேர்தல் அல்லது வன்முறையின் ஊடாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றன.
B – அவை தனிப்பட்ட நலன்களைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தாபிக்கப்பட்டுள்ளன.
C – அவை கொள்கை வகுப்போருக்குத் தகவல்களை வழங்கும் மூலாதாரமாகச் செயற்படுகின்றன.
D – அவை அரசாங்கச் செயற்பாடுகள் பற்றி மக்களைக் கரிசனையுடன் இருக்கச் செய்யும் ஊடகமாகச் செயற்படுகின்றன.