குடிமுனைப்புக்கு (Intiative) பொருத்தமான சேர்மானத்தை அடையாளம் காண்க.
A – சட்டங்களை இயற்றுவதில் மக்களுக்கு வாய்ப்பளிப்பதில் அது வழிகாட்டுகின்றது.
B – சட்டசபைகளின் அதிகாரத்தைக் குறைக்கிறது.
C – மக்களின் அதிகாரத்தின் வெளிக்காட்டுவதாகும்.
D – அது முறைப்பாடு செய்வது போன்றது.