அரசியல் கட்சிகள் அமுக்கக் குழுக்கள் தொடர்பான சில இயல்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
A – நலன்களைத் தெரிவு செய்து குறைத்து மொத்தமாக்குகிறது.
B – பாதுகாத்து முன்னேற்றும் ஒழுங்கமைப்புகள் எனக் கொள்ளப்படுகின்றன.
C – அவற்றின் பன்மைத் தன்மை மேலான அரசியல் அபிவிருத்திகளின் ஒரு அடையாளமாகக் கொள்ளப்படுகின்றது.
D – அதிகாரத்தினைக் கைப்பற்றுதல் ஒரு நோக்கமல்ல.
E – அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் ஒழுங்கமைப்புகள்
F – ஆளுபவர்களுக்கும் ஆளப்படுவோருக்குமிடையில் நேரடித் தொடர்பினை ஏற்படுத்துகிறது.
G – பொதுக் கொள்கை மீது செல்வாக்கு செலுத்த முயலும் குழுக்கள்.
H – தலைவர்களை ஆட்சேர்த்துப் பயிற்சி வழங்கும் முகவர்களாக செயலாற்றுதல்.
அமுக்கக் குழுக்களுக்கு பயன்படுத்தக் கூடிய இயல்புகளைத் தரும் சேர்மானத்தை அடையாளம் காண்க.