PS-U04- 93

Author : Admin

Topic updated on 05/29/2017 10:45am

அரசாங்கம் ஒரு சமூக நிறுவனமாயினும் அது ஏனைய சமூக நிறுவனங்களிலிருந்து வேறுபடுவது
A – ஆணையதிகாரத்தின் அடிப்படையில் ஒருமையான சட்டங்களை ஆக்குவதற்குள்ள திறனினாலாகும்.
B – சட்டமுறைப்படி குடிகளின் வாழ்வையும் சாவையும் நிர்ணயிப்பதற்குள்ள திறனினாலாகும்.
C – குடிகள் உறுப்பினராயினும் அல்லாவிடினும் அவர் மீது அரச அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்குள்ள திறனினாலாகும்.
D – ஏனைய சமூக நிறுவனங்களின் இருப்பினை நிர்ணயிப்பதற்குள்ள திறனினாலாகும்.
E – அரசின் இருப்பு தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்குள்ள திறனினாலாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply