அரசாங்கத்தின் பணிகளோடு பொருந்தும் சரியான சேர்மானத்தை இனங்காண்க.
A – பிரசைகளின் உரிமைகளை அடக்குதல்.
B – சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுதல்
C – தேசியப் பாதுகாப்பையும் அரசியல் சுதந்திரத்தையும் காத்தல்.
D – பிரசைகளுக்கு அடிப்படைப் பொது நலன்களை வழங்குதல்.