PS-U04- 54

Author : Admin

Topic updated on 05/27/2017 12:07pm

எழுதப்பட்ட யாப்பின் சிறப்புகளுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அது அரசியல் முறைமைக்கு உறுதிப்பாட்டை வழங்குகிறது.
B – அது யாப்பு விவரணம் பற்றிய வேறுபட்ட சட்டக் கருத்துக்கள் உருவாகுவதைக் குறைக்கிறது.
C – அது ஆட்சியாளர் தான்தோன்றித்தனமானவர்களாக மாறுவதற்குப் பங்காற்றுகிறது.
D – அது பிரசைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பயன்படுகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply