சமஷ்டி முறைக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – முழுமையாகச் சுதந்திரமான ஆயுதம் தாங்கிய சில படைகளைக் கொண்டிருக்கும்.
B – இரு மட்டங்களிலான அரசாங்கங்கள் நிலவும்.
C – ஒரு மையத்தில் அரசாங்க அதிகாரம் குவிந்திருக்கும்.
D – பன்மைச் சமூகங்களுக்கு அதிகம் பொருந்தும்.
E – சகல பிரசைகளும் இரு அரசாங்கங்களுக்கு கீழ்ப்படுவர்.
F – மத்தியரசுக்குக் கட்டுப்பட்ட உள்ளூராட்சி முறைமை நிலவும்.
G – தனியான நிருவாகம் மற்றும் நீதி முறைமை நிலவும்.