அரசியலமைப்பு வாதத்திற்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – ஒவ்வொரு அரசும் ஓர் அரசியலமைப்பைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது.
B – அது தனிப்பட்டவர்களின் உயர்தன்மையையன்றி சட்டத்தின் உயர்தன்மையையே காட்டுகின்றது.
C – அது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பலமான கட்டுப்பாடுகளை வழங்குகின்றது.
D – ஒரு ஜனநாயக அரசியல் முறை நடைமுறையில் இருப்பதை அரசியலமைப்பு வாதம் குறித்து நிற்கின்றது.