Author : Admin
ஒற்றையாட்சி அரசாங்கம் என்பது: – பிழையான கூற்று
அதிகாரமற்ற ஒரு மத்திய அரசாங்கம் உருவாகுவதற்கு வழிசமைக்கின்றது.
சிறிய அரசுகளுக்கு அல்லது ஒருமைத் தன்மையிலான பிரதேசங்களைக் கொண்ட அரசுகளுக்குச் சாலவும் பொருந்தும்.
முழு நாட்டிலும் ஒருமைத் தன்மையான சட்ட மற்றும் நிர்வாக முறைமையைப் பேணுவதற்கு உதவும்.
அரசாங்கத்தின் வேலைகள் இரு முறை மேற்கொள்ளப்படுவதால் ஏற்படும் வீண் விரயத்தைத் தடுக்க உதவும்.
அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலையும் பொறுப்பாதலையும் தெளிவாக இனங்காண உதவும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human