Author : Admin
சமஷ்டி அரசாங்கம் என்பது:- பிழையான கூற்று
பிறிதொரு அதிகார வேறாக்க மாதிரியாகும்.
ஒற்றுமையினதும் வேற்றுமையினதும் நன்மைகளை ஒன்றிணைப்பதாகும்.
அதிகம் மத்தியமயப்படுத்தப்பட்ட மத்திய அரசாங்கம் உருவாகுவதற்கு வழிசமைக்கும்.
பிரதேச மட்டத்தில் செறிந்துள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க உதவும்.
பரப்பளவில் பெரிய அரசுகளுக்குச் சாலவும் பொருந்தும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human