Author : Admin
நிறைவேற்றுத்துறை என்பது:- பிழையான கூற்று
அரசாங்கப் பொறிமுறையை இயக்கும் பிரதான செலுத்துனராகும்.
அரசின் தலைவரையும் அமைச்சர்களையும் கொண்டதாகும்.
எவ் அரசியல் முறைமையிலுமுள்ள அரசியல் கோபுரத்தின் உயர் பதவியாகும்.
ஜனநாயக முறையில் ஜனாதிபதி, அரைகுறை ஜனாதிபதி, மந்திரி சபை என்றவாறு ஒழுங்கமைந்திருக்கும்.
அரசின் உயர் சட்டங்களை ஆக்கும் அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான அங்கமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human