Author : Admin
சட்டத்துறை என்பது:- பிழையான கூற்று
ஜனநாயக ஆட்சியின் அத்தியாவசிய அங்கமாகும்.
ஒற்றை மன்று அல்லது இரு மன்ற முறையினடிப்படையில் அமைந்திருக்கும்.
அரசாங்கத்துக்குச் சட்டமுறைத் தன்மையை வழங்கும் பிரதான அரசாங்கத் தாபனமாகும்.
அரசியல் கட்சிகளினால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களையே கொண்டிருக்கும்.
அந்தஸ்து மற்றும் வரப்பிரசாதங்களில் சமமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human