PS-U04- 136

Author : Admin

Topic updated on 05/29/2017 03:37pm

ஜனாதிபதி அரசாங்க முறை என்பது :
A – தாராள ஜனநாயகத்தினை அமுல்படுத்துவதற்குள்ள பாராளுமன்ற அரசாங்க முறைக்கான ஒரு மாற்று முறையாகும்.
B – சட்டமன்றுக்குப் பொறுப்புக் கூறாத ஜனாபதிபதி என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு நிறைவேற்றுத்துறையின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது.
C – செயற்றிறன் மிக்கதாயினும் ஜனநாயகத் தன்மை குறைந்த அரசாங்க முறை எனக் கருதப்படுகிறது.
D – சட்டத்துறைக்கு நிறைவேற்றுத்துறைக்குமிடையில் சேய்மையான தொடர்பினைக் கொண்ட ஒரு முறையாகும்.
E – 1958 இல் டி கோல் யாப்பின் மூலம் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply