PS-U04- 135

Author : Admin

Topic updated on 05/29/2017 03:34pm

மந்திரி சபை அரசாங்க முறையிலுள்ள உண்மை நிர்வாகமானது :
A – சட்டமன்றினால் அதன் பெரும்பான்மைக் கட்சியின் உறுப்பினர்களிலிருந்து தெரிவு செய்யப்படுகிறது.
B – அரசியல் நிர்வாகம் என்று அழைக்கப்படுகிறது.
C – நாம நிர்வாகத்தின் பெயரால் நிறைவேற்றுப் பணிகளை நடைமுறைப்படுத்துதல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
D – நிறைவேற்றுப் பணிகள் தொடர்பாக சட்டமன்றுக்குக் கூட்டாகப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளது.
E – சட்டமன்றில் நிறைவேற்றப்படும் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் பதவியகற்றப்பட முடியும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply