PS-U04- 134

Author : Admin

Topic updated on 05/29/2017 03:31pm

சமஷ்டி அரசாங்க முறையொன்றின் பிரதான பண்புகளாவன :
A – ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரு மட்ட அரசாங்கங்கள் நிலவுதல்.
B – மத்திக்கும் ஓரத்துக்குமிடையில் இறைமை பங்கீடு செய்யப்பட்டிருத்தல்.
C – ஓர அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்துக்குக் கீழ்ப்பட்டதாக இருத்தல்
D – மத்தியினதும் ஓரங்களினதும் அதிகாரங்கள், பணிகள் மற்றும் பொறுப்புகள் அடிப்படைச் சட்டத்தின் மூலம் பங்கிடப்பட்டிருத்தல்.
E – மத்திக்கும் ஓரத்துக்குமிடையில் எழும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு ஒரு நடுத்தீர்ப்பாளர் என்றவகையில் ஒரு சுதந்திரமான நீதித்துறை நிலவுதல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply