எதேச்சதிகார அரசாங்கத்தின் அடிப்படைப் பண்புகளாவன :
A – தெளிவான அரசியல், பொருளாதார, சமூகத் தொலைநோக்கு காணப்படாமை.
B – போட்டிகர அரசியல் கட்சி முறைமையொன்று இல்லாமை.
C – சகாய நியமன முறைமையினடிப்படையில் அரசாங்கம் நிலவுதல்.
D – காலாகாலத் தேர்தல்கள் மூலம் ஆட்சியாளர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுதல்.
E – ஆட்சியாளன் சகல சட்டவாக்க, நிறைவேற்று, நீதி அதிகாரங்களைத் தனது விருப்பின் படி பிரயோகித்தல்.