Author : Admin
அரசியல் அமைப்பு என்பது: – பிழையான கூற்று
ஒரு நாட்டின் அரசியல் முறைமையின் செயற்பாட்டோடு தொடர்பான விதிகளின் தொகுதியைக் கொண்ட ஓர் ஆவணமாகும்.
ஓர் அரசியல் முறைமையிலுள்ள பிரசைகளின் சமூக நடத்தையோடு தொடர்பான விதிகளையும் ஒழுங்கு விதிகளையும் குறிக்கும் ஓர் ஆவணமாகும்.
ஜனநாயக ரீதியானதும் சட்டமுறையானதுமான ஆட்சிக்கு இன்றியமையாதது எனக் கருதப்படுகிறது.
எழுதப்பட்ட – எழுதப்படாத, சமஷ்டி ஒற்றையாட்சி, நெகிழும்-நெகிழாத யாப்புக்கள் எனப் பாகுபடுத்தப்படுகிறது.
மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த கருவியாகக் கருதப்படுகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human