Author : Admin
அனைத்தாண்மை (Totalitarian) அரசாங்கத்தின் பிரதான பண்புகளாவன: – பிழையான கூற்று
ஓர் உத்தியோகப10ர்வக் கருத்தியல் காணப்படுதல்.
அரச கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட பொருளாதார வாழ்வு
ஒரு தனிக்கட்சி மட்டும் நிலவுதல்
வெகுஜன ஊடகங்களில் அரசத் தனியுரிமை நிலவுதல்.
அச்சுறுத்தும் கட்டுப்பாட்டுப் பொறிமுறை ஒன்றைக் கொண்டிருத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human