PS-U04- 123

Author : Admin

Topic updated on 05/29/2017 02:49pm

அரசாங்கமானது:
A – சட்டத்தையும் ஒழுங்கையும் தேசிய மட்டத்தில் பிரயோகிப்பதற்குள்ள முறைசார் நிறுவனப் பொறிமுறையாகும்.
B – அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைவுகளின் தொகுதியைக் கொண்டுள்ளது.
C – கூட்டுத் தீர்மானங்களை எடுத்தல், நடைமுறைப்படுத்தல் என்பவற்றினூடாகச் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தைப் பிரயோகிக்கும் நிறுவனமாகும்.
D – பிறப்பிக்கப்பட்டுள்ள விதிகளை நடைமுறைப்படுத்தும் தேவை எங்கு, எப்போது ஏற்படுகிறதோ அங்கு இருப்பிலிருக்கும்.
E – சமூக நன்மையின் மேம்பாட்டுக்கு அத்தியாவசியமானதென அராஜகவாதிகளும் கருதுகின்றனர்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply