PS-U04- 121

Author : Admin

Topic updated on 05/29/2017 02:40pm

முதலாளித்துவ அரசாங்க முறைமையின் பிரதான பண்புகளாவன
A – சந்தைச் சக்திகளின் அடிப்படையில் பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்தல்.
B – உற்பத்திச் செல்வத்தில் தனியுடைமை நிலவுதல்.
C – பயன்பாட்டுப் பெறுமதியை விட சந்தைப் பெறுமதியினால் பண்டங்களினதும் சேவைகளினதும் விலைகள் நிர்ணயிக்கப்படுதல்.
D – சந்தைச் சக்திகளைக் கட்டுப்படுத்துவதில் அரசு முழுமையாகத் தவிர்ந்திருத்தல்.
E – மூலப்பொருள் சார்ந்த நலன்கள், இலாபத்தை உச்சப்படுத்தல் ஆகிய சக்திகளினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு முறைமையாக இருத்தல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply