PS-U04- 118

Author : Admin

Topic updated on 05/29/2017 02:29pm

ஜனாதிபதி அரசாங்க முறைமை என்பது
A – ஜனாதிபதி என்ற தனித்த நிறைவேற்றுப் பகுதியால் தலைமை தாங்கப்படுகிறது
B – நேரடியாகத் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று மற்றும் சட்டத் துறைகளைக் கொண்டதாகும்.
C – நிறைவேற்று மற்றும் சட்டத் துறைகளுக்கிடையில் சேய்மையான தொடர்பினை வெளிப்படுத்துகிறது.
D – ஜனநாயகத் தன்மை குறைந்ததும் செயற்றிறன் மிக்கதுமாகும் எனக் கருதப்படுகிறது.
E – அரசியல், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நாடுகளுக்குப் பொருத்தமான முறைமையாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply