அரசாங்கம் என்பது
A – சமூகத்தின் ‘பொதுச் சித்தத்தினைப்’ பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் என்று கருதப்படுகின்றது.
B – சட்ட, நிறைவேற்று, நீதி ஆகிய முத்துறைகளையும் உள்ளடக்கியதாகும்.
C – ஸ்பரிசிக்கக்கூடியதும் புலனீடானதுமாகும்.
D – அரச அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் மரபுரிமையாளராகும்.
E – நிரந்தரமற்றதும் காலரீதியான மாற்றத்துக்குட்படுவதுமாகும்.