பாசிசக் கோட்பாட்டின் படி அரசு என்பது
A – ஏனைய மனிதத் தாபனங்கள் அனைத்தையும் விட மேம்பட்டதாகும்.
B – தனிப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் மீது தனி முதன்மை அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
C – சுய விருப்பையும் நோக்கங்களின் ஒரு தொகுதியையும் கொண்டுள்ளது.
D – பொதுமக்களின் விருப்பின் படி பணியாற்றுகிறது.