புராதன கிரேக்க நகர அரசுகளுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – பிரசைகள் அரச விவகாரங்களில் நேரடியாகவே பங்குபற்றினர்.
B – பெண்களும் வெளிநாட்டவர்களும் அடிமைகளும் பிரஜாவுரிமையைப் பெறவில்லை.
C – நீதிபதிகளும் அதிகாரிகளும் பிரசைகள் மன்றுகளுக்குப் பொறுப்புக் கூறினர்.
D – தற்கால அரசுகளில் போன்று அரசச் செயற்பாடுகள் தெளிவாக வேறுபடுத்தப்பட்டிருந்தன.