சோசலிஸத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – சோசலிஸம் தனிப்பட்டவர்களை விட சமூகத்தை முக்கியத்துவப்படுத்துகிறது.
B – சோசலிஸ அரசு பொருளாதாரத்தில் தலையிடுவதில்லை.
C – சோசலிஸத்தின் கீழ் தனியார் முயற்சி அதைரியப்படுத்தப்படுகிறது.
D – சோசலிஸம் சமத்துவத்திற்கு முன்னுரிமை வழங்குகிறது.