PS-U03- 25

Author : Admin

Topic updated on 05/25/2017 10:47am

சோசலிஷ அரசுக்குப் பொருத்தமான சேர்மானமான கூற்றுக்களை அடையாளம் காண்க.
A – தனிப்பட்டவரின் நன்மைக்கு மேல் கூட்டு நன்மையை வைத்தல்.
B – உற்பத்திக் கருவிகளைப் பொதுவாக வைத்திருத்தல்.
C – பல்கட்சி போட்டி அரசியல்.
D – பொருளாதாரத்தில் அரச ஆதிக்கம்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply