PS-U03- 131

Author : Admin

Topic updated on 05/26/2017 09:46am

குறைந்தபட்ச அரசின் பிரதான பண்புகளாவன:
A – தனிப்பட்ட பிரஜைகள் தாம் சிறந்ததெனக் கருதும் சுயவாழ்வைக் கொண்டு நடத்தக் கூடியதான அமைதி மற்றும் சமூக ஒழுங்குச் சூழலைக் கொண்டு நடத்துதல்.
B – தனியார் சொத்துரிமையினால் ஏற்படும் சமூக அநீதியை ஒழிப்பதற்குச் செயற்படுதல்.
C – பொருளாதார மற்றும் சமூக விடயங்களை முழுமையாகத் தனிப்பட்டவர்களின் அல்லது தனியார் தொழில்களிடம் விட்டு விடுதல்.
D – அரசின் வகிபங்கினை இரவுக் காவலாளி நிலைக்குக் குறுகியதாக்குதல்.
E – மக்களை உள்ளக ஒழுங்கீனம் மற்றும் வெளியகத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்தல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply