PS-U03- 130

Author : Admin

Topic updated on 05/26/2017 09:42am

முதலாளித்துவப் பொருளாதார முறைமையின் பிரதான பண்புகளாவன:
A – சந்தைகளை இலக்காகக் கொண்டு பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்தல்.
B – உற்பத்தி மூலதனமானது முழுமையாகத் தனியாரிடமே இருத்தல்.
C – பொருளாதார வாழ்வு கேள்வி, நிரம்பல் என்ற பொது முறையான சந்தைச் சக்திகளுக்கேற்ப ஒழுங்கமைந்திருத்தல்.
D – பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு முழுமையாக இல்லாதிருத்தல்.
C – சடம்சார் நலனும் இலாப உச்சமும் முயற்சியாண்மையினதும் கடும் உழைப்பினதும் பிரதான உந்து சக்திகளாக இருத்தல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply