தேசிய அரசின் பிரதான பண்புகளாவன :
A – சட்டமுறையின் அடிப்படையில் ஆணை அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள திறன்
B – உயரியதும் தனிமுதன்மையானதுமான அதிகாரத்தின் தனியுரிமை உரித்து
C – அன்றாட வேலைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்தும் நிர்வாக இயந்திரம்
D – ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளைப் புரிவதற்குத் தாராள ஜனநாயக அரசாங்க முறையை மட்டும் பயன்படுத்துதல்.
E – சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் நடைமுறைப்படுத்துவதற்குப் பொலீசையும் ஆயுதப் படைகளையும் கொண்டு நடத்துதல்.