அரசு பற்றிய சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி
A – இயற்கை நிலையே மனித இனத்தின் ஆரம்பக் கட்டமாகும்.
B – இயற்கை நிலையானது கடவுளால் ஆளப்பட்டது.
C – இயற்கை நிலையானது மக்களுக்கிடையிலான ஒரு பொருத்தனையின் மூலம் முடிவு கட்டப்பட்டது.
D – அரசியல் ஆணையதிகாரமானது மக்கள் சம்மதத்தின் அடிப்படையிலமைந்ததாகும்.