அரசு பற்றிய சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு முற்பட்ட – சிவில் சமூகத்தில் கூட நிலவியது.
B – அரசு சமூக ஒப்பந்தத்தின் இறுதி விளைவாகும்.
C – அரசு சிவில் சமூகத்துக்கு இரண்டாம் பட்சமானதாகும்.
D – அரசு சிவில் சமூகத்தில் இல்லாதொழியும்.