அரசு பற்றி தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – கடவுள் அரசைப் படைத்துள்ளார்.
B – கடவுள் மக்கள் விருப்புடன் ஆட்சியாளனை நியமித்துள்ளார்.
C – கடவுள் அநீதியான ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் உரிமையை வழங்கியுள்ளார்.
D – கடவுள் நல்லாட்சி தொடர்பாக மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.