அரசியல் விஞ்ஞானக் கற்கையின்போது கவனத்திற் கொள்ளப்படுவது:
A – அரசியல் சமூகங்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளையாகும்.
B – அவ்வரசியல் பிரச்சினைகளை முகாமைப்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய கருவிகளையாகும்.
C – மனிதர்கள் அரசியலில் ஈடுபடுவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளையும்.
D – சமயச் சார்பற்ற வாழ்விலிருந்து மனிதர் விடுபடுவதற்கு உதவும் மிகச் சிறந்த அரசாட்சி முறையையாகும்.
E – மேற்குறித்த A, B, C ஆகியன தொடர்பான அரசாட்சி முறையையாகும்.