அரசியல் விஞ்ஞானத்தின் கீழ்க் கற்கப்படும் எண்ணக் கருக்களுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அரசும் அரசாங்கமும்
B – அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த சமூகங்கள்
C – ஒழுங்கமைந்ததும் ஒழுங்கமையாததுமான சகல வகையான சமூகங்கள்
D – ஒரு அரசியல் பிராணி என்ற வகையில்