Author : Admin
அரசியல் விஞ்ஞானத்தை விபரிப்பதற்கு மிகக் குறைவான தொடர்புடைய கூற்றினை இனங்காண்க.
அது அரசாங்கம் பற்றிய கலையும் விஞ்ஞானமுமாகும்.
அது அதிகாரத்தையும் அதிகாரத் தொடர்புகளையும் பற்றிக் கற்பதாகும்.
அது யாருக்கு, என்ன, எப்போது, எவ்வாறு கிடைக்கிறது என்பது பற்றியதாகும்.
அது அரசியல்வாதிகள் செய்யும் எல்லா விடயங்கள் பற்றிக் கற்பதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human