தர்க்கரீதியாக அரசறிவியலை விஞ்ஞான ரீதியாகக் கற்க முடியாது என்பதற்கான நியாயங்களாவன,
A – சமூக விஞ்ஞானங்களைப் போன்று அரசறிவியலில் நியாயங்களைக் கட்டியெழுப்ப முடியாமை.
B – ஆய்வுகூட மட்டத்தில் விஞ்ஞானப் பரிசோதனை முறையினைப் பயன்படுத்த முடியாமை.
C – காரணகாரிய அடிப்படையில் நிச்சயமான எதிர்வு கூறலை முன்வைக்க முடியாமை.
D – அரசறிவியலின் மூலக்கொள்கைகளில் ஒருமைத் தன்மை காணப்படாமை.
E – தூயவிஞ்ஞானங்களைப் போன்று அரசறிவியலில் நியதிகளைக் கட்டியெழுப்ப முடியாமை.