Author : Admin
அரசியல் என்பதற்கு பொருத்தமற்ற கூற்றை தெரிவுசெய்க.
அரசியல் முறையில் போட்டிச் செயற்பாட்டாளர்களுக்கு மத்தியில் நிலவும் செயற்பாடாகும்.
நோக்கங்களுக்கு வழிமுறைகளும் முரண்படாத நிலையில் கூடக் காணப்படும்.
போராட்ட உருவில் நடைமுறைப்படுத்தப்படும்.
செயற்பாட்டாளர்களின் நோக்கங்களின் அடைவினை இலக்காகக் கொண்டுள்ளது.
முரண்பாடு, முரண்பாட்டுத் தீர்வு என்பவற்றை இலக்காகக் கொண்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human