Author : Admin
அரசியல் விஞ்ஞானம் ஒரு விஞ்ஞானத்தை விடவும் ஒரு கலையாகக் கருதப்படக் காரணம் – பிழையான கூற்று
சுமார் 2500 வருடங்கள் நீண்ட வரலாற்றையுடையதாக இருத்தலாகும்
ஆய்வுகளை மேற்கொள்வதில் விஞ்ஞான ஆய்வுகூட நுட்பங்களைப் பயன்படுத்த முடியாமையினாலாகும்.
பாடத்தைக் கற்பதற்குச் சீரான செயன்முறைகளும் மூலக்கொள்கைகளும் இல்லாமையினாலாகும்.
நிச்சயமான இறுதி முடிவுகளுக்கு வரக்கூடிய சரியான பௌதீகத் தளம் இல்லாமையினாலாகும்.
காரண, காரியங்களுக்கிடையில் நிச்சயமான தொடர்பு இல்லாமையினாலாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human