நடத்தை வாதமானது – சரியான சேர்மானம்
A – 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் நவமாக்சியவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கல்விசார் இயக்கமாகும்.
B – தனியாட்களினதும் குழுக்களினதும் அரசியல் நடத்தையை அவதானித்தல், பகுத்தாய்தல் என்பன பற்றிய கற்கைகளில் கவனம் செலுத்துகிறது.
C – கற்கைகளை மேற்கொள்வதற்கு முறைமையானதும் துல்லியமானதுமான முறைகளைப் பயன்படுத்துகிறது.
D – மக்களின் அரசியல் நடத்தைப் பாங்குகளின் இருப்பினை நிலைநிறுத்த முயல்கிறது.
E – மக்களின் அரசியல் நடத்தைப் பாங்குகளோடு தொடர்பான நியதிகளை உருவாக்க முயல்கிறது.