PS-U01-146

Author : Admin

Topic updated on 05/23/2017 10:49am

அரசியல் என்பது – சரியான சேர்மானம்
A – அரசாங்கத்தினதும் அரசினதும் செயற்பாடுகளோடு இணைந்த செயன்முறை பற்றிய கலையாகும்.
B – நல்லவை, தீயவைகளுக்கிடையிலான வேறுபாடுகளைக் கற்றலோடு இணைந்த பொதுச் செயற்பாடாகும்.
C – சமரசம் மற்றும் பேச்சுவார்த்தையினூடாக மோதல்களைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாகும்.
D – பொது வளங்களின் பயன்பாடு மற்றும் பங்கீட்டோடு தொடர்பான செயன் முறையாகும்.
E – எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை எவ் வழிமுறையின் ஊடாகவேனும் அடையும் அதிகாரப் போராட்டமாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply