அரசறிவியல் கருதுகோள் வைப்பதன் படி- சரியான சேர்மானம்
A – மனிதன் இயற்கையாகவே ஓர் அரசியல் பிராணியாவான்.
B – சகல மனிதரும் பிறப்பிலேயே ஓரளவு அரசியல் ஞானத்தையுடையவர்களாவர்.
C – மனிதர் அரசியலைப் பேசுவதும் அதில் ஈடுபடுவதும் இயற்கையானதாகும்.
D – மனிதரை அரசியலிருந்து பிரிக்க முடியாதளவுக்கு அரசியல் அவர்களுக்கு இயற்கையானதாகும்.
E – அரசியலும் அரசறிவியலும் ஒத்தனவாகும்.