Author : Admin
அரசியல் கற்கையின் பயன்பாடுகளாவன – பொருத்தமற்ற கூற்று
அரசாங்க முறைமையைப் புரிந்து கொள்வதனைப் பரவலாக்கிக் கொள்ள முடிதல்.
பிரசைகளின் உரிமைகளினதும் கடமைகளினதும் முக்கியத்துவத்தினைப் புரிந்துகொள்ள முடிதல்.
குடிமைசார் பொது ஜனநாயக விழுமியங்களை உருவாக்க முடிதல்.
மக்கள் மத்தியில் சமய உணர்வினை மேம்படுத்த முடிதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human