PS-U01-121

Author : Admin

Topic updated on 05/22/2017 05:20pm

அரசியல் விஞ்ஞானக் கற்கையின் நோக்கங்களுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – நாடுகளின் அரசாங்கத்தையும் அரசியலையும் பற்றிக் கற்றல்.
B – பிரசைகளின் உரிமைகளையும் கடமைகளையும் பற்றிக் கற்றல்.
C – சேதங்களுக்கு மத்தியிலான அரசியலைப் பற்றிக் கற்றல்.
D – மனிதப் பிறவிகளின் ஆன்மீக இருப்பைப் பற்றிக் கற்றல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply