Author : Admin
அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கான அணுகுமுறைகளை விளக்கும் பிழையான கூற்றைத் தெரிவு செய்க.
நடத்தைவாத அணுகுமுறை அரசியல் நிலைமைகளில் இடம்பெறும் மனித நடத்தையில் கவனம் செலுத்துகிறது.
வரலாற்று அணுகுமுறை அரசியலின் சமூகத் தளத்தைக் கற்பதன் மூலம் அரசியலை ஆராய்கிறது.
ஒப்பீட்டு அணுகுமுறை தற்கால, கடந்தகால அரசியல் முறைமைகளை ஒப்பிட்டு ஆராய்கிறது.
மெய்யியல் அணுகுமுறை முன் வகுக்கப்பட்ட கோட்பாடுகளிலும் கருதுகோள்களிலும் தங்கியுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human