Author : Admin
அரசறிவியலை ஆராய்வதற்காக மெய்யியல் அணுகுமுறையோடு மிகவும் நெருங்கிய கூற்றை இனங்காண்க.
அரசியலின் உண்மை நிலையையன்றி எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதனை ஆராய்தல்.
அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் தகவல்களின் அடிப்படையில் ஆராய்தல்.
அரசியலின் சமூகத் தளத்தின் ஊடாக அரசியலை ஆராய்தல்.
சமூகத்தில் மனிதனின் அரசியல் நடத்தையை ஆராய்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human