Author : Admin
கீழ்வருவனவற்றுள் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கான நோக்கம் அல்லாதது எது?
தேசிய சர்வதேச அரசாங்கங்கள் பற்றிய அறிவினை மேம்படுத்தல்.
அரசியல் புரிந்துணர்வைப் பரவலாக்குதல்
அதிகாரத்தை கைப்பற்றுவதும் தொடர்ந்து வைத்திருப்பதும் பற்றி பிரசைகளுக்கு அறிவூட்டல்
பிரசைகளிடையே சமூகப் பொறுப்புணர்வினை விருத்தி செய்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human