0.15 m நீளத்தையும் 0.015 kg திணிவையும் உடைய ஒரு கம்பி PQ ஆனது, வரிப்படத்திலே காட்டப்பட்டவாறு, 
இரு ஒப்பமான நிலைக்குத்துக் கம்பிகளின் மீது சுயாதீனமாகச் சறுக்கும் வகையிலுள்ளது. 1.0 T பாய அடர்த்தியை உடைய காந்தப் புலமொன்றானது இத்தாளின் உள்நோக்கிய திசையிலே பிரயோகிக்கப்படுமாயின், இக்கம்பி PQ வைச் சமநிலையில் வைத்திருப்பதற்குத் தேவையான ஓட்டம் I இன் பெறுமானம்?