PhyU-08-85

Author : Admin

Topic updated on 05/09/2017 07:41am

தட்டையான செவ்வக உலோகத் தட்டமொன்று உருவில் காட்டப்பட்டவாறு, B பாயவடர்த்தியையுடைய சீரான கிடைக்காந்தப் புலத்துக்குச் செவ்வனாக வைக்கப்பட்டுள்ளது. Image Tip இத்தட்டத்துக்கூடாக கிடையாக I ஓட்டம் செலுத்தப்படும் போது இத்தட்டத்திலே ஒரு நிலைக்குத்து மின்புலம் E ஸ்தாபிக்கப்படுகிறது. இவ்வுலோகத் தட்டத்தினுள் இலத்திரன்களின் நகர்வு வேகம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply